பட்டதாரிகள் வேலை செய்து கொண்டே Territorial Army-ல் இராணுவப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு

              



              Territorial Army என்பது நமது இந்திய நாட்டின் துணை ராணுவப் படை என்றே சொல்லலாம். பட்டதாரி இளைஞர்கள் அவர்கள் செய்யும் வேலையில்  பாதிப்பு இல்லாமலே இதில் பணியாற்றலாம்.ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே ராணுவப் பயிர்ச்சி பெற்று இப்படையில் பணி செய்யலாம் .
    அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
 
 விவரங்கள் &விண்ணப்பம் DOWNLOAD செய்ய  :  Territorial Army Vacancy Details



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url