நவரத்னா அந்தஸ்து பெற்ற NBCC(National Buildings Construction Corporation Limited) நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை







            மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ,தேசிய கட்டுமானப் பராமரிப்பு நிறுவனத்தில்(நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம் ) [NBCC(National Buildings Construction Corporation Limited)] பல்வேறு துறைகளில் Manager,Dy.Manager,Stenographer,Stenography உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதற்கு ஆன்லைன் மூலம் 13-06-2015 தேதியிலிருந்து 07-07-2015 வரை  விண்ணப்பிக்கலாம் .

           ஒவ்வொரு பதவிக்கும் அவர்கள் கல்வித் தகுதி மற்றும் திறமையைப் பொறுத்து  Group Discussion ,Personal Interview or Written Test மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.கட்டணம் செலுத்தும் விவரம் மற்றும் வேலைக்கான விவரங்களுக்கு Notification-ஐப் பார்க்கவும்.

Notification Download செய்ய   :  NBCC Recruitment Not.2015


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]