Matrimony OTT-Platforms Jobs Coupons Business

LIC-இல் வேலைவாய்ப்பு : எ.டி.ஒ பணிக்கு 5066 காலியிடங்கள் உள்ளன

           
             LIC-இல்  வேலைவாய்ப்பு : எ.டி.ஒ  பணிக்கு  5066 காலியிடங்கள்  உள்ளன 








                பொதுத்துறை நிறுவனமான LIC-இல்  பயிற்சி விரிவாக்க  அலுவலர் (ADO'S) பணிக்காக  5066 பணி இடங்கள்  காலியாக  உள்ளது .இதற்கான  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது .
             
                ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி  நாள் ஜூன் -30

  காலியாக உள்ள 5066  பணியிடங்களில்  சென்னையில்-679 ,ஹைதரபாத் -699,
மும்பை -918,நியூடெல்லி -682,கொல்கத்தா 597,பாட்னா -506,போபால் 363,கான்பூர் -622.இவை மண்டலங்கள் வாரியாக பிரித்துள்ளனர் .

தகுதி          :            இதற்கான தகுதி எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
வயது         :           21முதல் 30 வயது வரை இருக்க வேண்டும் 
சம்பளம்    :            தோரயமாக படிப்பை பொறுத்து 27,736
இதற்கான தேர்வு முறை ஆன்லைன்  மூலம்  மற்றும் நேர்முகத்தேர்வு   ஆகியவை  மூலம் தேர்வுசெய்யப்படும் 

      விண்ணப்பகட்டணம் பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ 500+பரிவர்த்தனை கட்டணம் 
மேலும் விபரம் அறிய:
 பிரிவு வாரியான காலியிடங்கள் மற்றும் மண்டலம் வாரியான அறிவிப்பு போன்ற விவரங்களை முழுமையாக அறிய
http://www.licindia.in/pages/CZ_Notification.pdf,
  http://www.licindia.in/pages/EZ_Notification.pdf
  http://www.licindia.in/pages/ECZ_Notification.pdf 
 http://www.licindia.in/pages/NZ_%20Notification.pdf
http://www.licindia.in/pages/NCZ_Notification.pdf,
  http://www.licindia.in/pages/SZ_Notification.pdf,
 http://www.licindia.in/pages/SCZ_Notification.pdf,
  http://www.licindia.in/pages/WZ_Notification.pdf என்ற இணையதளங்களை பார்க்கவும்.,,,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad