சூரியனில் உள்ள முக்கியமான பத்து வேதியியல் மூலக்கூறுகள் :
1) ஹைட்ரஜன் --- 71%
2) ஹீலியம் --- 27.1%
3) ஆக்ஸிஜன் --- 0.97%
4) கார்பன் --- 0.4%
5) நைட்ரஜன் --- 0.096%
6) சிலிகான் --- 0.099%
7) மெக்னீசியம் --- 0.076%
8) நியான் --- 0.058%
9) அயர்ன் --- 0.14%
10) சல்பர் --- 0.04%