மும்பையில், 'பைக்' ஓட்டும் நடிகை ஹன்சிகா !



                                  'ஹன்சிகா' ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மும்பைக்கு பறந்து விடுகிறார். அங்கே தலைக்கவசமும், கையுறைகளும் அணிந்து கொண்டு மும்பை நகர வீதிகளில் ஜாலியாக, 'பைக்' ஓட்டுகிறார்.


பாதுகாப்பு கவசத்துடன் அவர் 'பைக்' ஓட்டினாலும், வீடு திரும்பும் வரை அவருடைய தாயார் பதைபதைப்புடன் காணப்படுவாரம். மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை அவருக்கு!                         


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url