கதை எழுத மும்பை பறந்த ஷங்கர்.




                                       இசை கம்போஸிங், கதை தயாரிப்புக்காக கோலிவுட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பறந்து சென்று மாதக்கணக்கில் தங்குபவர்கள் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.                                             

                                                         சமீபத்தில் அங்கு சென்ற ரஜினி தனது அடுத்தபடம் பற்றி அவரிடம் ஆலோசித்தார். ஆனால் மும்பையில் கதை எழுத சரியான இடமாக இல்லை என்று கூறி பெங்களூர் வந்திருக்கிறார் நந்திதா தாஸ். இதுபற்றி அவர் கூறியது:என் மகன் இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும் என்பதாலும், கதை எழுத சரியான இடம் என்பதாலும் பெங்களூர் வந்திருக்கிறேன். இங்குள்ள மக்கள் சினிமா ஸ்டார்களை பார்த்தாலும் அவர்களை இடையூறு செய்யாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். எழுத்தாளர்களுக்கு பெங்களூரு சிறந்த இடம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு நந்திதா தாஸ் கூறினார்.                                                                                                                                                                                              
                                                   
         
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url