Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஆரோக்கியமான உடல் நலம் குறித்த பயனுள்ள தகவல்கள்


  • வாழைப்பழம் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட குடற்புண்கள் ஆறும்.
  • மிளகு, சீரகம், இலவங்கம், இலவங்கப்பட்டை இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து , காலையில் வெந்நீரில் கொதிவைத்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் நிலை குணமாகும்.

  • ஞாபக மறதிக்கு , வல்லாரை , மஞ்சள், வெந்தயம், நெல்லிவற்றல் அனைத்தையும் சம அளவு அரிது காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ,ஞாபக சக்தியை பலப்படுத்தும். அதிகாலை ஆசனம் மிகச்சிறந்தது.
  • கால் ஆணி குணமாக, மஞ்சனத்தி இலையை அரைத்து தடவும்பொழுது படிப்படியாக குணமாகும்.
  • மாதவிலக்கு தடைபட்டால், கழற்சிக்காய் மற்றும் 5 மிளகு சேர்த்து அரைத்து உள்ளுக்கு சாப்பிட குணமாகும்.கசப்புத் தன்மை அதிகம் இருந்தால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கரியபோலம்(1 பங்கு), பெருங்காயம்(1/4 பங்கு) மற்றும் தேன் சேர்த்து ,மைய அரைத்து, காலை - மாலை வெறும் வயிற்றில் சுண்டைக்காய் அளவு 5 நாட்கள் சாப்பிட  வேண்டும். மாத விலக்கு ஏற்படும்.
  • Vascular Disorders(இதய வால்வு மற்றும் இரத்த நாளங்கள்) வீக்கம் ,அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பச்சை வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) 50 கிராம் சாறு எடுத்து குடிக்க வேண்டும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad