சிறுநீரகத்தை பலப்படுத்தும் கருந்துளசி
கருந்துளசி (கிருஷ்ணதுளசி)
தன்மை
இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.எண்ணெய்ப்பசை தன்மை கொண்டது.மலத்தை வெளித்தள்ளக்கூடியது. கசப்பு மற்றும் கார்ப்புச் சுவை கொண்டது.செரிமானம் பலப்படும்.பசியைத் தூண்டும் இலேசானது.
தீர்க்கும் நோய்கள்
சிருநீர்க்கடுப்பு நீங்கும்.சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளித்தள்ளும்.தோல் நோய்கள் மற்றும் குட்டம் குணமாகும்.விலாவலி குணமாகும்.கபம் மற்றும் வாதம் குணமாக்கும்.