கண்ணீர் ... DoraDivya 14 Jun, 2015 கண்ணீர் ... நாம் அழாவிட்டாலும் நாள்தோறும் நம் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. அதில் 7 சொட்டு ஆவியாகிறது . மீதி 6 சொட்டு மூக்கிற்குள் இறங்கி உடலுடன் கலந்துவிடுகிறது .