மும்மணி மூலிகைச்சாறு (க்ரேவி)-குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு





தேவையான பொருள்கள் 

  • சுக்கு (அ ) இஞ்சி --- 1 பெரிய துண்டு 10 கிராம் 
  • மிளகு ---  1 ஸ்பூன் 
  • திப்பிலி ---  1 ஸ்பூன் 
  • எலுமிச்சம்பழம் ---  1 மூடி 
  • இஞ்சிபூண்டு விழுது --- 1 டீ ஸ்பூன் 
  • வேக வைத்த துவரம்பருப்பு ---  1 கப் 
  • கூழ் ---  1 கப் 
  • உப்பு ---  தேவையானது 
  • சீரகத் தூள் ---  1/2 டீ ஸ்பூன் 
  • கொத்துமல்லி தழை ---  சிறிது 

செய்முறை 

  •  கூழாக வெந்த துவரம்பருப்பு கரைசலில் சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலிப்பொடி, இஞ்சி விழுது, சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  • பச்சை வாசனை போனதும் இறக்கிய பின் எலுமிச்சம் பழச்சாறு , கொத்துமல்லி இலைதூவி கலந்து உபயோகப்படுத்தவும். மூலிகை க்ரேவி தயார்.

பயன்கள் 
 ஆரோக்கியம் தரும். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url