ஆமாம் நான் ஆன்ட்டி தான் வலைதளத்தில் ரசிகரை வறுத்தெடுத்த நடிகை சுவாதி





                                                        ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அனுப்பி ரசிகர் ஒருவரை வலைதளத்தில் இருந்து ஓட வைத்துள்ளார் நடிகை சுவாதி.

                                                          சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை சுவாதி இரண்டு நாட்களுக்கு முன்  சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புடவை கட்டிக்கொண்டு செல்பி எடுத்த போட்டோவை  போட்டு உள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் சுவாதி இது போன்ற படங்களை தயவு செய்து போடாதீர்கள் பார்ப்பதற்கு நீங்கள் ஆன்ட்டி போல உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்தார்.



                                                       அவருக்கு பதில் அளித்த நடிகை சுவாதி அவரை தனது வார்த்தையால் வறுத்து எடுத்துள்ளார்.   ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை சுவாதி, ஆமாம் நான் ஆன்ட்டி தான் என்றுமே கலர்ஸ் சுவாதியாக இருக்க முடியாது. உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி அங்கிள் என்று கூறினார். அதுமட்டும் அல்லாமல் நான் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லோருமே சூப்பர் பெண்கள்தான் எனது எடை கூடியிருந்து நான் ஆன்ட்டியாக தெரிந்தால் அதற்காக நான் கவலைப்பட போவதில்லை, நீங்கள் சொன்ன கமெண்டை எனது இந்தப் படத்திற்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கு ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தார். அவரது விளக்கத்தை பார்த்து அந்த ரசிகர் தனது அக்கவுண்டை நீக்கி விட்டு ஓடி போய்விட்டார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]