இரத்தத்தை சுத்தப்படுத்தும் கருவேலம்
கருவேலம் (இரிமேதம்)
(Acacia Farnisiana)
தன்மை
இது வேலமரத்தைப் போல இருக்கும். அதைவிட இதற்கு முட்கள் குறைவு.துவர்ப்புச் சுவை மற்றும் உஷ்ண வீரியம் கொண்டது.
தீர்க்கும் நோய்கள்
துவர்ப்புத் தன்மை கொண்டதால் அளவுக்கு அதிகமாக சுரக்கும் சுரப்பியின் தன்மையை(Astringent) குறைக்கும்.முகத்தில்(Poultice) தீப்புண் ஏற்பட்டால் இந்த மரப் பிசினை தடவினால் குணமாகும்.இதன் குச்சியானது பற்களில் உள்ள கிருமிகளை வெளித்தள்ளும்.இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும். கிருமி நோய்களை வெளித்தள்ளும்.நஞ்சினால் ஏற்படும் புண்கள் குணமாகும்.