சென்னை அணியில் ரஹ்மான் வாய்ப்பு




                                                    பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் வங்கதேச ‘வேகப்புயல்’ முஸ்தபிஜுர் ரஹ்மான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.வங்கதேசம் சென்ற இந்திய அணி, முதன் முறையாக ஒருநாள் தொடரை இழந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், 19.

                                                   இவரை 2016ல் நடக்கும் பிரிமியர் தொடரில் சென்னை அணியில் சேர்த்துக் கொள்ளும்படி வங்கதேச  கேப்டன் மொர்டசா பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதற்கு தோனியும் சம்மதம்  தெரிவித்தாராம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url