புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு நெல்லி வற்றல்





தேவையான பொருள்கள் :


  •       நெல்லி வற்றல் ---  100 கிராம் 
  •       சீரகத் தூள்   ---  1/2 டீ ஸ்பூன் 
  •       திப்பிலி   ---   5 கிராம் 

செய்முறை :

         ஒரு வாணலியில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி,அதில் நெல்லி வற்றல்,சீரகத்தூள்  மற்றும் திப்பிலி சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து ,100மில்லி வற்றச் செய்து அந்தி ,சந்தி குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள் :

         புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]