ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் ஓரிலை





                                 ஓரிலை (பிருச்னிபர்ணீ )

தன்மை :

   விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.உஷ்ணகுணம் கொண்டது.இனிப்புச் சுவை கொண்டது.மலமிளக்கியாக பயன்படுகிறது.

தீர்க்கும் நோய்கள் :

    கப,பித்த,வாத கோளாறுகளைப் போக்கும்.எரிச்சல் குணமாகும்.இழுப்பு குணமாகும்.காய்ச்சலை விரட்டும்.இரத்த பேதி குணமாகும்.நாவறட்சி குணமாகும்.வாந்தி நிற்கும் . 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]