மாதவிடாய் காலத்தில் உடம்பு,இடுப்பு மற்றும் வயிறு வலி அதிகமாக இருந்தால் எடுக்கும் எளிய,முக்கியமான சிகிச்சை முறை
வழிமுறை
- மாதவிடாய் காலத்தில் உடம்பு,இடுப்பு மற்றும் வயிறு வலி அதிகமாக இருந்தால் புதினா இலை, மஞ்சள், நீர் சேர்த்து கொத்தி வைத்து குடிக்க வலிகள் மறைந்து போகும். இது ஒரு மாதருக்கு கொடுத்து குணமானதால் அது உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
- உதட்டிலே கருமை நிறமாக இருந்தால் இரத்த சோகை இருக்கும் .அவர்கள் விட்டமின்-சி சத்து நிறைந்த ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனால் இரத்தம் சுத்தப்படும்.இரும்புச் சத்துள்ள உணவான அரைக்கீரை, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, பேரீச்சம்பழம் மற்றும் காய்ந்த திராட்சை முதலியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கரிசாலை (மஞ்சள் (அ) வெண்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.