இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே காந்தி-மண்டேலா தொடர்
பிசிசிஐ மற்றும் சவுத் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு இடையே காந்தி-மண்டேலா தொடரானது அடுத்த இரண்டு வருடங்களில் விளையாடுவது பற்றிய விவரங்களை உறுதிப்படுத்தும் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர்.
இந்த தொடரில் ஒருநாள்,டெஸ்ட் மற்றும் T20 போட்டிகள் தொடர்பான புதிய அறிவிப்பை சிஎஸ்ஏ பிரதமர் ஹரூன் லார்கட் அறிவித்தார் .இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே ஐகான் தொடர் பற்றிய சூடு பிடித்துள்ளது.முதலில் தென் ஆப்பிரிக்கா நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாடும்.பின்னர் 2018-ல் அதே மாதிரியான போட்டிகளில் இந்தியா தென்னாப்பிரிக்கா சென்று விளையாடும்.அதற்கான வேலைகள் இப்பொழுதே வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் World T20 போட்டிகள் நடைபெற இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் முழுக்க அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.அதற்கு பங்களதேஷ் டூர் ஒரு உத்வேகமாக இருக்கும்.