எகிப்தில் ..... DoraDivya 14 Jun, 2015 எகிப்தில் ..... எகிப்தில் மொத்த நிலப்பரப்பில் 3.5 சதவீதம் இடத்தில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். மற்ற பகுதிகள் பாலைவனமாக கிடக்கின்றன . மக்கள் வசிப்பிடங்களில் ஒரு சதுர மைலுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் .