பிரபுதேவா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு ஆடம்பர பங்களா கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக அவர் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வருகிறார்.'அக்கரை' என்ற இடத்தில், ஒரு அரசியல்வாதி வீட்டுக்கு பக்கத்தில் இந்த சொகுசு பங்களா கட்டப்பட்டு வருகிறது!
cinema,Entertainment