Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கருப்பை நோய் குணமாக்கும் இலவம் பிஞ்சு





தேவையான பொருள்கள் 

  •   இலவ மரப்பிஞ்சு --- 3/4 பகுதி 
  •   மிளகு ---  5
  •   சீரகம் ---  1 ஸ்பூன் 
  •   திப்பிலி ---  6
  •   வெல்லம் ---  சுவைக்கேற்ப 

செய்முறை

     ஒரு வாணலியில் தேவையான அளவு  நீர் ஊற்றி அதில் பொடியாக அரைத்து வைத்துள்ள (இலவமரப் பிஞ்சு,மிளகு,சீரகம் மற்றும் திப்பிலி ) கலவையை சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை ,மாலை என 3 நாட்கள் குடிக்க வேண்டும்.இந்தப் பொடியையே வலி வரும் நேரத்தில் நெல்லி அளவு செய்து கொடுக்கலாம்.

பயன்கள் 

              இதனை ஒரு தேநீராக குடித்து வர கருப்பையில் உள்ள வலி ,அடி வயிற்று வலி நீங்கும்.கருப்பை வலி தொடர்ச்சியாக இருந்தால் நீர்க்கட்டி வந்து கருப்பை சீர்கெட்டுப் போகலாம்.அதை தடை செய்யும் ஒரு தேநீராக இதனை பயன்படுத்தலாம்.ஆண்களுக்கு வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.  கருப்பை வலியானது படிப்படியாக குறையும்.இனிப்பு சேர்ப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad