இரத்த சோகை (Anemia) குணமாக்கும் லேகிய உணவு







தேவையான  பொருள்கள் 

  •    பீட்ரூட் பொடி ---  100  கிராம் 
  •    சோற்றுக்கற்றாழை ---  100 கிராம் 
  •    சுத்தமான நெய் ---  100 மில்லி 
  •    பனை வெல்லம் ---  100 கிராம் 

செய்முறை 

    ஒரு வாணலியில் 100 மில்லி நெய் சேர்த்து ,சிறிது சூடான பின்பு அதனுடன் பனை வெல்லம் ,பீட்ரூட் பொடி ,சோற்றுக் கற்றாழை சேர்த்து லேகியமாகக் காய்ச்சி , 1 ஸ்பூன் தினமும் சாப்பிட வேண்டும்.

பயன்கள் 

  இரத்தத்தை விருத்தி செய்யும்.இரத்த சோகை குணமாகும்.நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url