Withania Somnifera [அமுக்கராக்கிழங்கு ] cure; வாதம் கபம் வெண்குட்டம் வீக்கம் தாதுஷயம் ஈளைகாசநோய்

Withania Somnifera [அமுக்கராக்கிழங்கு ]

தன்மை 

         உடல்  வலிமையை  வளர்க்கும்  ரஸாயனமனது.  துவர்ப்பும்  கசப்புச்  சுவையும்  கொண்டது.  உஷ்ணவீரியமுள்ளது.  விந்துப்பெருக்கத்தையுண்டாக்கும்.

விளை  நிலம் 

         நீர்ப்பாங்கான  இடங்களில்  நன்கு  வளரும்.

தீர்க்கும்  நோய்கள் 

         வாதம்  கபம்  வெண்குட்டம்  வீக்கம்  தாதுஷயம்  ஈளைகாசநோய்  என்பனவற்றைத்  தீர்க்கும். 
  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url