Thespasia populnea (பூவரசு) - cure : நஞ்சு, குஷ்டம், நீரிழிவு, விரணம்






Thespasia populnea (பூவரசு) 

விளைநிலம் 
           
         நம் நாட்டில் எங்கும் காணப்படும் 

 தன்மை 

         எளிதில் செரிமானமாகாதது. எண்ணெய்ப்பசை கொண்டது. காய்கள் புளிப்புச் சுவையும் வேர் இனிப்பும் துவர்ப்புமான சுவையும் கொண்டிருக்கும். பட்டை துவர்ப்புச் சுவை கொண்டிருக்கும். 

பயன் 

        இதன் இலை மலர் விதை பட்டைகள் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தபடுகின்றன.கிருமி விந்து மற்றும் கபம் இவற்றைப் பெருக்கும்.            
    
 தீர்க்கும் நோய்கள் 

         நஞ்சு, குஷ்டம், நீரிழிவு, விரணம், இவற்றைப் போக்கும்.      

         
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url