Panicum Dactylan Linn [ அருகம்புல்] cure; கபம் பித்தம் இரத்ததோஷம் அக்கி நாவறட்சி எரிச்சல் மற்றும் தோல் நோய்களைப் போக்கும்.








Panicum Dactylan Linn [ அருகம்புல்] 

தன்மை

                நீல  அருகம்புல்  குளுமைத்தன்மை  துவர்ப்பு  கசப்புச்  சுவைகள்  கொண்டிருக்கும்.  வெள்ளை  அருகம்புல்  துவர்ப்பு  இனிப்புச்சுவைகள்  கொண்டிருக்கும்.  நல்ல  நிறம்  தரும்.  கண்டதூர்வா  என்பது  குளுமைத்தன்மை  கசப்பு   துவர்ப்புச்  சுவையுடன்  இனிப்பும்   கொண்டிருக்கும்.  இரும்பை  இளகச்  செய்யும்.

தீர்க்கும்  நோய்கள்

                நீல  அருகம்புல்  கபம்  பித்தம்  இரத்ததோஷம்  அக்கி  நாவறட்சி  எரிச்சல்  மற்றும்  தோல்  நோய்களைப்  போக்கும்.
                வெள்ளை  அருகம்புல்  அக்கி  இரத்ததோஷம்  நாவறட்சி  பித்தம்   கபம்  எரிச்சல்  என்பனவற்றைப்   போக்கும்.  கண்ட  தூர்வா  என்பது  வாதத்தை  வளர்க்கும்.  எரிச்சல்   கபம்  இரத்ததோஷம்  குட்டம்  பித்தம்  காய்ச்சல்   என்பனவற்றைப்   போக்கும்.







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url