nerium oleander [அரளி ] cure; வீரணம் கிருமி அரிப்பு கண்நோய் குஷ்டம்
Nerium Oleander [அரளி ]
தன்மை
கசப்பு துவர்ப்பு கார்ப்பு எனும் சுவைகளை கொண்டது. உஷ்ண வீரியமுள்ளது. உட்கொண்டால் நஞ்சாகிவிடும். மேல் பூச்சிக்குப் பயன்படுவதாம். மற்றும் சிரொவிரெசன மருந்தாகப் பயன்படும்.
பயன்
வேர் பட்டை இலைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.
தீர்க்கும் நோய்கள்
வீரணம் கிருமி அரிப்பு கண்நோய் குஷ்டம் என்பனவற்றைப் போக்கவல்லது. சரகர் இதை குட்டம் சிறுநீர்குழாயில் தோன்றும் கல் என்பனவற்றிற்குப் பயன்படுத்தலாமெனக் கூறியுள்ளார்.