Indigofera Tinctoria [அவுரி ] cure; சூடு மயக்கம் தலைசுற்றல் வயிற்றுநோய் மண்ணீரல் வீக்கம் வாதம் இரத்ததோஷம் கபம் ஆமவாதம் உதாவர்த்தம் மதம் கொடிய நஞ்சு இவற்றை தீர்க்கவல்லது.


Indigofera Tinctoria [அவுரி ]

தன்மை 

             மலத்தை  வெளியேற்றும்.  கசப்புச்  சுவை  கொண்டது.  தலை  முடிக்கு  நன்மை  பயக்கும்.  உஷ்ண  வீரியம்  உள்ளது.

விளை  நிலம் 

               மத்தியபிரதேசம்  உத்திரபிரதேசம்  பிஹார்  வங்காளம்  என்னும்  பகுதிகளில்  மிகுதியாக  விளையும்.

பயன் 

                 இதன்  இலை  வேர்  மலர்  கட்டை  பட்டை  முதலிய  எல்லாப்  பகுதிகளிளும்  மருந்துக்குப்  பயன்படும்.

தீர்க்கும்  நோய்கள் 

                 சூடு  மயக்கம்  தலைசுற்றல்  வயிற்றுநோய்  மண்ணீரல்  வீக்கம்  வாதம்  இரத்ததோஷம்  கபம்  ஆமவாதம்  உதாவர்த்தம்  மதம்  கொடிய  நஞ்சு  இவற்றை  தீர்க்கவல்லது. 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url