India vs China சென்னையில் சீன தூதரகம் அமைகிறது-24 ஒப்பந்தம் கையெழுத்து

பீஜீங்: சென்னையில் சீன துணை தூதரகமும் சீனாவில் செங்குடு மாகாணத்தில் இந்திய துணை தூதரகமும் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மோடி மற்றும் சீன அதிபர் லீ கியூகியாங் இருவர் முன்னிலையில் 24 ஒப்பந்தந்தங்கள் கையெழுத்தாயின.
சீனாவில் 2 வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு அதிபர் லீ கியூகியாங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் 50 நிமிட பேச்சு நடத்தினர். இந்த பேச்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் : முதலில் பிரதமராக பொறுப்பேற்றதும் நான் சீனாவுக்கு வர விரும்பினேன். இரு நாடுகள் இடையிலான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என நான் முழு விருப்பமாக இருக்கிறேன். சீனாவுடன் எனக்கு தனிப்பட்ட நெருக்கம் உண்டு. நான் அதிபர் லீயுடனான சந்திப்பில் எல்லை பிரச்சனை குறித்து விவாதித்தேன். தற்போது சீனா- இந்தியா- என்பது, சீனா எங்களின் முக்கிய கூட்டாளி இந்தியா- சீனா என்ற நிலையும் வரவேண்டும். நமது இரு நாடுகள் இடையிலான வேறுபாடுகளை களைய வேண்டும். சில விஷயங்களில் சீனாவின் சில போக்குகள் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது இரு நாட்டு வலிமையை கருத்தில் கொண்டு இரு நாட்டு அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். இந்தியாவின் மேக் இன் இந்தியா கொள்கைக்கு சீன ஆதரவு தருவது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு வர்த்தக முன்னேற்றத்திற்கு சீனா உதவுவதாக அதிபர் , பிரதமர் உறுதி அளித்துள்ளனர், எங்களின் கவலைகள், தேவைகளை சீனா உணர்வுப்பூர்வமாக எடுத்து கொள்ள வேண்டும். இரு நாட்டு உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். வலுவான உறவு , வளமான வர்த்தகம் வேண்டும் என்பதே எனது ஆசை. இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் . இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக சீன அதிபர் லீ கியூகியாங் எல்லை பேசுகையில், இரு நாட்டு இடையில் பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும் நாம் இதனை சிறப்பானதாக கையாள முடியும். எல்லை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
இரு நாட்டில் தூதரகம்: இன்று கையெழுத்தான ஒப்பந்தத்தில், சென்னையில் சீன துணை தூதரகமும், சீனாவில் செங்குடு மாகாணத்தில் ஒரு இந்திய துணை தூதரகமும், அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Bijing: Chennai, the Indian subsidiary of the Chinese Embassy and Consulate in China that is set in the province of Chengdu, said Modi. More Modi and 24 deal signed in the presence of Chinese President Lee kiyukiyan both.
2nd day tour of China's prime minister, Modi today met President Lee kiyukiyankai. The two held a 50-minute speech. The historic significance of this speech kaiyeluttakina 24 contracts. Change must approach: I first became Prime Minister wanted to come to China. All problems should be resolved between the two countries, and I am full of desire. I have a personal closeness with China. I discussed the border issue in a meeting with President liyutanana. China is now India, China, the prospect of India and China to come to our main partner. To eliminate the differences between our two countries. China has some of the trends affecting me in some things. Considering the strength of our two countries will change in the approach of both countries. China's India policy of backing India's Mac gives me pleasure. China to advance bilateral trade to assist the President, the Prime Minister promised, our concerns, needs to be taken consciously China. To be meaningful bilateral relationship. Strong relationship, my desire is to have a prosperous trade. The bilateral MoU must be fulfilled. Modi spoke thus.
Speaking on the eve of Chinese President Lee kiyukiyan border, despite the numerous differences between the two countries, we are better able to handle it. The solution will soon be found to the problems of the border.
Embassy in the country: the signing of the agreement, the Chinese Consulate in Chennai, an Indian subsidiary of China Embassy in the province of Chengdu, it has been decided to set up.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad