Ficusoppositi Folia [அத்தி ] cure; பித்தம் கபம் இரத்ததோஷம்
Ficusoppositi Folia [அத்தி ]
விளை நிலம்
சாரமுள்ள நிலங்களிலெல்லாம் வளரும்.
தன்மை
குளிர்ச்சித்தன்மையும் வறண்டதன்மையும் கொண்டிருக்கும். பளுவானது. உடலுக்கு நல்ல நிறம் தரும். இனிப்பும் துவர்ப்புமான சுவைகொண்டது.
பயன்
இதன் இலை பழம் பட்டை வேர்கள் மருந்தாக பயன்படும்
தீர்க்கும் நோய்கள்
பித்தம் கபம் இரத்ததோஷம் இவற்றை நீக்கும். வீரணத்தைச் சுத்தம் செய்து ஆற்றக்கூடியது.