தாது கட்ட (அ )பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் உடல் பலம் பெற பயன்படும் எளிமையான மருந்து


                                      புளியன்கொட்டையின் வெண்பருப்பை நன்கு அரைத்து  மாவாக்கி,காலையில் பல் துலக்கியதும்,ஒரு ருபாய் எடை தூளை நல்ல பசு வெண்ணையில் மசித்து காலை ,மாலை ஒரு மண்டலம் (48 நாள் )சாப்பிட்டு வர உடல்  பலம் பெரும் .தாது கட்டும் .பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் இதனை உபயோகிப்பதனால் தளர்ச்சி நீங்கி என்றுமில்லாத உடல் பலம் கிடைக்கும் . 
                                                                                                                                     அன்புடன்  k 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url