இடுக்கியை விழுங்கிய மலைப்பாம்பு !




இடுக்கியை  விழுங்கிய  மலைப்பாம்பு ! 

          ஆஸ்திரேலியாவில்  ஒருவர்  மலைப்பாம்பை  வளர்த்து  வருகிறார்.  சம்பவத்தன்று  அவர்  தனது பாம்புக்கு  இரையூட்டுவதற்காக  ஒரு  எலியை  இடுக்கியில்  பிடித்து,  பாம்பின்  வாய்க்கு  அருகே  கொண்டு  போனார்.  அவசர  கதியில்  செயல்பட்ட  பாம்பு,  எலியுடன்  சேர்த்து  இடுக்கியையும்  விழுங்கிவிட்டது.  உடனே  மருத்துவமனைக்கு  கொண்டு  செல்லப்பட்ட  பாம்பு,  ஆபரேஷனுக்கு  பின்  உயிர்  பிழைத்தது.  இடுக்கியும்,  எலியும்  அகற்றப்பட்டது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url