மிதக்கும் பிரமாண்ட சூரியசக்தி மின்நிலையங்கள்








மிதக்கும் பிரமாண்ட சூரியசக்தி மின்நிலையங்கள்  

       ஜப்பான் நாட்டின் காட்டோ நகரில் உள்ள நிஷிஹிரா, ஹிகாஷிஹிரா, ஆகிய  நீர்நிலைகளில் இரண்டு  பிரமாண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

        இரு நிறுவனகங்களுடன்  இணைந்து உருவாக்கப்பட்ட இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் 3,300 மெகா வாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் சுமார் 920 வீடுகளுக்கு மின்சக்தியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
       
         கடந்த 2011-ம்  ஆண்டு புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தடையற்ற மின் சக்தியைப் பெறும்  நோக்கில் இந்த மிதக்கும் சூரியசக்தி மின்நிலையங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.     



     
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url