மேக சிறுத்தைகள் ....


மேக  சிறுத்தைகள் ....

        சிறுத்தை  இனங்களில்  ஒன்று  மேக  சிறுத்தைகள்.  வழக்கமாக  புள்ளிகள்  போன்ற  தோற்றங்கள்தான்  சிறுத்தையின்  உடலில்  காணப்படும்.  அனால்  இந்த   சிறுத்தையின்  உடலில்  மேகம்  போன்ற  அமைப்புகள்  காணப்படுகின்றன.  எனவே  இவற்றை  மேக  சிறுத்தைகள்  என்கிறார்கள்.  தெற்கு  சீனா,  வடகிழக்கு  இந்தியா,  தென்கிழக்கு  ஆசியாவில்  மேக  சிறுத்தைகள்  வாழ்கின்றன.  இவை  புலிகளைவிட  10  மடங்கு  சிறியதாக  இருக்கும்.  கூர்மையான  மிகப்  பெரிய  பற்களை  கொண்டிருக்கின்றன.  மரத்தில்  தொங்கிக்  கொண்டு  எதிரிகளுடன்  சண்டையிடுவதை  வழக்கமாக  கொண்டுள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url