கண்ணீரின் மகிமை !
கண்ணீரின் மகிமை !
கண்களில் இருந்து வழியும் கண்ணீரில் மாங்கனீசு தாது அதிகம் உள்ளது என கண்டுபிடித்தவர் வில்லியம் பிரே. உடலில் மாங்கனீசு அதிகம் சேர்ந்தால் மனச்சோர்வும், எரிச்சலும் உண்டாகிறது என்று அவர் கண்டறிந்தார். ஆகையால் கண்ணீர்விட்டு அழுவதால் கெட்ட நீர் வெளியேறி வந்துவிடுகிறதாம். மனம் தூய்மை அடைகிறதாம்.