வீடியோகேம் கல்வியை பாதிக்குமா ?
வீடியோகேம் கல்வியை பாதிக்குமா ?
இன்றைய குழந்தைகள் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருப்பவை வீடியோ கேம் விளையாட்டுகள் தான். அந்த விளையாட்டு படிப்பைப் பாதிக்குமா? என்பது பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வீடியோ கேம் பிரியர்கள், விளையாடாத மற்ற குழந்தைகளைவிட படைப்பு ஆற்றல் மிக்கவர்களாக விளங்குவதாக தெரியவந்தது. மேலும், அவர்கள் காட்சிகளை துல்லியமாக கவனித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது கேம் விளையாட்டும் குழந்தைகள், மற்றவர்களைவிட 5 சதவீதம் அளவில் கூடுதல் ஆற்றல் கொண்டிருக்கிறார்களாம். இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 9 குழந்தைகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி இதை கண்டுப்பிடித்தனர்.