மாதர்களுக்கு ஏற்படும் நீர்கட்டி,ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம், மலச்சிக்கல் முதலியவற்றை குணமாக்கும் கழற்சிக்காய் (கச்சக்காய் )

                                              




கழற்சி காய் (குபேராஷி )

தன்மை :  உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. கெட்ட நீரினால் ஏற்படும் துர்வாடையை  அகற்றக்கூடியது .இலேசான உஷ்ண குணத்தை இது பெற்றிருக்கும் .மலத்தை இளக்கி வெளித்தள்ளக்கூடியது. கசப்புச் சுவை உடையது.

தீர்க்கும் நோய்கள் :  மாதர்களுக்கு ஏற்படும் மாதவிலக்கை ஒழுங்குபடுத்தக்கூடியது. வயிற்றில் ஏற்படும் நீர்கட்டியை குணமாக்கும் .அகட்டு வாய்வு அகற்றியாக செயல்படுகிறது. காய்ச்சல் ,விஷக்காய்ச்சல் ,குளிர்காய்ச்சல் குணமாகும். இழுப்பு நோய்களுக்கு இது ஒரு மருந்தாக செயல்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம் குணமாகும்.   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url