3 நாட்களில் உலகை சுற்றி வந்த பெண்மணி


                              இவர் மிகச்சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர் .மேலும் பத்திரிக்கை துறையில் "Investigative Journalism" எனும் புதிய முறையை அறிமுகப்படுத்தியவர்.அதாவது,ஒரு சிறு தலைப்பையும் ஆழ்ந்து விவரித்து எழுதும் தன்மை கொண்டவர் .மேலும் அவர் ஒரு தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், தொண்டு   செய்யக்கூடியவர் . "Nellie Bly" என்று அழைக்கப்படும் அமெரிக்க பத்திரிகையாளர் "Elizabeth Jane Cochrane".
                    USA மகாணத்தில்,Pennsylvania-ல் பிறந்தவர் . எழுத்தாளராக வேண்டும் என்பதே அவர் விருப்பம்,கனவு அனைத்தும்.தன்னுடைய எழுத்தின் மூலம் கிளர்ச்சியாளராக திகழ்ந்தார்.இவர் எழுதிய முதல் ஆர்டிக்ல் "The Girl Puzzle".அவர் வேலை செய்த "Pittsburgh dispatch" என்பது Pittsburgh-ல்  முதன்மையான பத்திரிகை நிறுவனம் .தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களைப் பற்றிய தொடர்ச்சியான ஆர்டிக்ல்களை எழுதினார்.மெக்ஸிகோவில் வேலை பார்த்த பொழுது "Six Months in Mexico" எனும் நூலை வெளியிட்டார் .கடைசியாக 1888-ல் 72 நாட்களில் உலக சுற்று பயணத்தை முடித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url