ஆண் பெண் நட்பின் எல்லை எது ?
ஆணும் பெண்ணும் பழகும் நட்பானாலும் அதற்கு எல்லை அவசியமா?
ஆண் பெண் நட்பில் எல்லை எதுவரை?
நட்பில் எல்லை வகுத்துக்கொள்வது அவசியமா? எல்லைகள் தங்கள் பாதுகாப்பிற்காகவா?
வாங்க பேசலாம்
தங்கள் கருத்துகளை பகிரவும்... கீழே comment-ல் பதிவிடுங்கள் கருத்துகளை...