நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை.




நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை:
நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும்.
அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு உங்கள் Mobile Phone இன் தரத்தினை அறிந்துகொள்ளுங்கள்:
» 7 மற்றும் 8 ஆவது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான Mobile Phone ஆகும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 01, 03, 04, 10 என இருந்தால் சோதிக்கப்பட்டு தரமான Mobile Phone என உறுதிசெய்யப்பட்டது .
» 7 மற்றும் 8 ஆவது எண் 08, 80 என இருந்தால் ஓரளவு தரமான Mobile Phone ஆகும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 02, 20 என இருந்தால் கொரியன் மற்றும் துபாய் இல் Assemble செய்யப்பட தரமற்ற (தரமில்லாத மொபைல்) என்பதைக் குறிக்கும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 13 என இருந்தால் அது மிகவும் தரம் குறைந்த Mobile Phone என்பதைக் குறிப்பிடுவதுடன் இது Charge செய்யும் போது வெடிக்கக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்டவை எனவும் குறிப்பிடுகிறது!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad