பொங்கலை எப்படி கொண்டவேண்டும் ,,,?
நம் தமிழர் பண்டிகை பொங்கலை எப்படி கொண்டவேண்டும் என்பதை நம் கிராமத்து வாசிகளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதல் நாள் சமத்துவமாய் பொங்கலை வைத்து அனைவரும் ஒன்றாக இனைந்து கெட்ட எண்ணம், வஞ்சம் கொண்டு பேசாத நாக்கிற்கு இனிப்பான கரும்பை கொண்டு ருசிபார்கள்.
சக மனிதர்களுக்கு கூட மதிப்பளிக்காத இந்த சமுகத்தில் ஆடு மாடுகளை மிக சிறப்பாக குஷி படுத்தி தாமும் சந்தோசம் படுவார்கள்.

உலகில் எந்த மனிதனும் செய்திராத வீர விளையாட்டை சாதரணமாக மாடு பிடிப்பார்கள் ஜல்லி கட்டில்.
கடைசி நாள் கரி நாள் ஆகா வைத்து தமக்கு பிடித்த உணவை ருசிபார்கள்.
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்றாலும் நம் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் சமுக அக்கறையும் , ஆரோக்கியமும் கொண்டதாக இருக்கும் வண்ணம் நம் முன்னோர்கள் எல்லாவற்றிக்கும் ஒரு உட் கருத்துகளை நமக்கு கொடுத்து விட்டு சென்று இருகிறார்கள். அதனை சரியான முறையில் பயன்படுத்தி இந்த பொங்கலோடு சேர்த்து நல்ல என்னகளையும் பொங்க விடுவோம் ..
,.......
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....