எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது....???

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???
எதற்காக apple மேல் sticker
ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers
உள்ளது....
அது என்னனு தான்
தெரிஞ்சு கொள்வோமே...
PLU code (price lookup number)
இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /
மரபணு மாற்று உற்பத்தியா / chemical
உரங்களில் விளைந்ததா என அறிய
முடியும்.
எவ்வாறு அறிவது:
* PLU code ல் 4 எண்கள் இருந்தால் -
முழுக்க வேதி உரம் கலந்தது...
* PLU code ல் 5 இலக்கம்
இருந்து அது "8" என ஆரம்பித்தால்
அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
* PLU code ல் 5 இலக்கம்
இருந்து அது "9" என ஆரம்பித்தால்
அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும்
போது பார்த்து வாங்கவும்...
அந்த sticker ம் ஆபத்தானதே.
எடுத்துட்டு சாப்பிடுங்க..!!Share it to ur friends

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad