தல 59 !!!

சத்ய ஜோதி தயாரிப்பில் தல 58  படப்பிடிப்பு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிரு வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் மூன்று படம் நடித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் சலுத்துவிட்டனர்.

தல 59 அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக போனிகபூர்  தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக செய்தி வைரலாக பரவி வருகிறது.

இது சாத்தியமானால் ஏ ஆர் ரஹ்மானும்  அஜித்தும் பத்து வருடங்கள் கழித்து கை கோர்க்கிறாரகள்.அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பட்டாசான செய்தியாகும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote