வயதில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ‘நூற்றுக்கு நூறு’

100 வயதை கடந்த நிலையிலும் விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு தோட்ட வேலைகளில் தன்னை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார், ரெங்கசாமி. வான் மழையை நம்பி வாடி வதங்கி போய் நின்ற தென்னை மரங்களை கண்டு மன வேதனை அடைந்தவர் வறண்ட பூமியில் 13 லட்சம் ரூபாய் செலவு செய்து கிணறு தோண்டி, தனது தென்னந்தோப்பை பசுமை சோலைவனமாக மாற்றியிருக்கிறார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote