in

பில்லா பாண்டி டிரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் `பில்லா பாண்டி’ படத்தின் டிரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ‘பில்லா பாண்டி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்குகிறது. இந்தப் படத்தினை கே.சி.பிரபாத் ஜே.கே புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கவும் செய்துள்ளார். 

`மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜா, தம்பி ராமையா, விதார்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையவன் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். 

இப்படத்தில் அஜித் ரசிகராக, வலம் வருகிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு அஜித் திரைப்படம் வெளிவராமலிருந்த நிலையில் அஜித் ரசிகர்களின் ஆதரவை இந்தப் படம் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் டிரெயிலரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

A.R Murugagoss is true or not?