நெல்லை மாவட்டத்தில், 11 புதிய தாசில்தார்கள் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிற மாவட்டங்களில் இருந்து 11 தாசில்தார்கள் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர் என்று கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote