சேலம் புதிய பஸ்நிலையம் அருகேரூ.50 லட்சத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கம்

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சுற்றுச்சூழல் அரங்கை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote