கலப்பட புகார் எதிரொலி தனியார் பால் நிறுவனங்களை கலெக்டர்கள் ஆய்வு

பால் மற்றும் பால் பொருட்களில் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்கிறதா? என்பதை 2 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote