மாநில ஆக்கி: ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி

இந்தியன் வங்கி சார்பில் 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 5-2 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. 

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote