ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம்

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote