admin

active 1 month, 2 weeks ago
active 1 month, 2 weeks ago

கையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இந்த நிலையில், மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து […] Moreஇந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்' இம்ரான் கான்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் நீடிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் மிகுந்த சூழல் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை இந்த சூழல் நீடிக்கும். தேர்தலுக்கு முன்பாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நரேந்திர மோதி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கும். More


இணையதளம் மூலம் உங்களது இடம் ட்ராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி

பல இணையத்தளங்கள் அவற்றைப் பயன்படுத்தும் பயனர்களின் இருப்பிடங்களை அறியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயனர்கள் தமது தனி உரிமை தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. எனவே கூகுள் குரோமில் இச் செயற்பாட்டினை நிறுத்துவதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. இதனைச் செயற்படுத்துவதற்கு குரோம் உலாவியின் Setting பகுதிக்கு செல்க. அங்கு காணப்படும் Advanced Setting பகுதிக்கு சென்று Privacy இன் கீழ் காணப்படும் Content Setting பகுதிக்கு செல்க. அப் பகுதியில் உள்ள Location என்பதில் “ do […] More


தேர்தல் 2019: அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக அரசு?

இந்தியாவில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்திருப்பதாக, பாஜக அறிவித்தது. ஏப்ரல் 11ஆம் தேதி இந்திய மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பிபிசி ரியாலிட்டி செக் தொடர் ஆய்வு செய்து வருகிறது. More


ரஜினி-முருகதாஸ் படத்தின் ரிலிஸ் தேதி இதுவா? செம்ம ப்ளான்

ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை அடுத்தவருடம் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. ஏனெனில், பேட்ட பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆனதால், இப்படத்தையும் பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வரலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். More


சேதுபதியின் திரைப்பயணம் நீண்டு கொண்டே வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரைப்பயணம் நீண்டு கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் அவரது படங்கள் வரும்போது எப்படி தான் இந்த மனுஷன் சினிமாவை இப்படி நேசிக்கிறாரோ என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கமல்ஹாசன் அவர்களுக்கு பின் நடிப்புக்கு பெயர் போனவராக இவர் இருக்கிறார். இப்போது இவர் வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தருடன் கூட்டணி அமைக்கிறார். சங்க தமிழன் என்றும் படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டில் நன்றாக இருப்பதாக ரசிகர்களும் தங்களது கமெண்ட்டை […] More


நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நியூலுக் புகைப்படம் வைரல்

வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை பட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போதும் அஜித் ரசிகருடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் க்ளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் இருக்கிறார். இது நேர்கொண்ட பார்வை லுக் என்று ரசிகர்களும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். Moreதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருடன் சாய் பல்லவிக்கு திருமணமா?

சாய் பல்லவி ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சாய் பல்லவி தமிழில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கும் போது விஜய்யுடன் காதலில் விழுந்ததாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி காட்டு தீ போல் பரவியது. இதுக்குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் […] More