in

கமல் ஹாசன் பிக்பாஸ் ஹோஸ்ட் ஆஹா யாருக்கும் பிடிக்கவில்லை

நேற்று ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை போடும் பகுதியை மக்கள் கமல் ஹாசன் எப்படி கேள்வி கேக்க போகிறார் என்று எதிர் பார்த்து கொண்டு இருந்தனர் ஆனால் நடந்தது என்னமோ மக்களுக்கு தான்  சவுக்கு அடி

கமல் ஹாசன் ஐஸ்வர்யா வை மகள் ஆஹா பார்கிறதாக சொல்லி கேள்வி கேக்காமல் ஏமாற்றி விட்டார். மக்கள் ப்ரோமோ வை பார்த்து விட்டு இன்னைக்கு என்னமோ நடக்க போகுதுனு வெயிட் பண்ணிட்டு ஏமாற்றம் அடைந்தனர் ..

அது மட்டும் இல்லாமல் ஹிந்தி பாஸ் மாறி இருப்பதாக கேள்வி கேட்டுள்னனர். கமல் ஹாசன் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

Did You watch Goldberg VS Ricflair Watch it !!

இந்தோனேஷியாவில் பலத்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை